விஜய் மடியில் ஏறி உட்கார்ந்து இருக்கும் இந்த ஹீரோ யார் தெரியுமா.!! வைரலாகும் புகைப்படம்.

vijay-birthday-movies-759
vijay-birthday-movies-759

vijay childhood photo:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தமிழில் மெர்சல், தெறி, பிகில் போன்ற தொடர் வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம்  திரையரங்கு திறக்கப்பட்ட உடன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் திரையரங்கு திறக்கப்படாததால் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால் நடிகர் விஜய்யோ அவர்களின் ரசிகர்களுக்காக திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

மேலும் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த கொரோனா உறடங்கு சமயத்தில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்க்க முடியாமல் கவலையில் இருந்தனர். விஜய் தனது படத்திற்கான புரமோஷனுக்காக தொலைக்காட்சியில் கலந்துகொள்வர் அதுவும் தற்போது இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.

அதனை சரிபடுத்தும் வகையில் அவரது சம்பந்தமான செய்திகள் இணைய தளங்களில் வெளியாகி வருவதை பார்த்து அவரது ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள். அந்த வகையில் விஜய் அவர்கள்  தனது தாயுடன் சிறுவயதில் திருமணம் ஒன்றிற்கு சென்று இருந்தார். அங்கு அவரது மடியில் அவரை விட சிறிய பையன் ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அவரும் ஒரு நடிகர்தான்.

அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அது யார் என கண்டுபிடியுங்கள் என கூறி வருகின்றனர். அது வேறு யாரும் இல்லை அவரின் தம்பிதான்,  அவருடைய சித்தி மகனான நடிகர் விக்ராந்த். இதோ அந்த புகைப்படம்.

vijayoldphotos4
vijayoldphotos4
vijayoldphotos
vijayoldphotos
vijayoldphotos1
vijayoldphotos1