வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைலண்டாக உதவி செய்த அஜித்.. வாழ்த்தும் ரசிகர்கள்
Michaung Cyclone: மிக்ஜாம் புயலால் ஆயிரம் கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வரும் நிலையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் உதவி செய்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மக்கள் மக்ஜாம் புயலால் கடுமையான பாதிப்பில் சிக்கி உள்ளனர். தங்க உணவு இல்லாமல் தண்ணீரில் இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசு, … Read more