ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த மாஸ்டர் டீசர் இதோ.! வைரலாகும் வீடியோ

master-teaser

Master teaser : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து தீபாவளிக்கு ஏதாவது அப்டேட் வெளிவருமா என ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பாடல் என அனைத்தும் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பியது.

மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஆனால் திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த டீசர் வீடியோ.

கமல் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் தெரியுமா.? அதுவும் முன்னணி நடிகராம்

vikram-kamal-movie

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இளம் வயது  லோகேஷ் கனகராஜ்   இயக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் …

Read more

முதன்முறையாக தயாநிதி அழகிரிக்காக இணைந்துள்ள விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்.! என்ன ஒரு ஒற்றுமை என்ன உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தயாநிதி அழகிரி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார், அதிலும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்டவர், இந்த நிலையில் அழகிரி முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தயாநிதி அழகிரி அவர்கள் முதன்முறையாக மாஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்,

இயக்குனராக அவதாரம் எடுத்த தயாநிதி அழகிரி அவர்களுக்கு சினிமா பிரபலங்களான அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா, சூரி, என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

mask
mask

இந்த நிலையில் அழகிரி இயக்கியுள்ள குறும் படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த டீசரை முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சதுபதி இணைந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள் என கூறப்பட்டது.

இந்த குறும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் அழகிரியின் சகோதரருமான அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டிரந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ டீசர்

mask
mask

விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை!! அவருக்கு பதில் யார் தெரியுமா…

vijaysethupathy1

actress who left vijaysethupathy movie: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்தார் என்பது …

Read more

அய்யயையோ!! முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது!! பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு!! இதனால் விஜய்சேதுபதிக்கு புதிய சிக்கல்..

vijay-sethupathi

vijaysethupathy 800 movie issue: விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 திரைப்படத்தின் மோஷன் …

Read more

மாஸ்டர் திரைப்படத்தின் Quit pannuda லிரிக் பாடல் வீடியோ!! பட்டைய கிளப்பும் பாடல். !! வைரலாகும் வீடியோ.

aniruth

master movie quit pannuda lyric video:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகும் நிலையில் இருந்தது.

ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் படம் ரிலீசாவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில்  ரிலீஸ் செய்யலாம் என கூறினார் ஆனால் அதற்கு விஜய் மறுத்துவிட்டார்.

மேலும் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. மேலும் அதனை தொடர்ந்து அனிருத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குவிட் பண்ணுடா என்ற பாடல் லிரிக் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் எழுதி அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதோ அந்தப் பாடல் லிரிக் வீடியோ.

விஜய்சேதுபதிக்கு போன் செய்த அஜீத்!! காரணம் இதுதான்..

vijay_sethupathi-780x390

actor ajith called vijaysethupathy:நடிகர் விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு …

Read more

5 மொழி 150 நாடுகளில் வெளியாகும் விஜய்சேதுபதியின் திரைப்படம்.! இனி வேற லெவல் தான்

Vijay_Sethupathi

vijay sethupathy movie:தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வில்லனாக நடித்து பின்பு கதாநாயகனாக பல கிராமத்து படங்களில் நடித்து …

Read more