கமல் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் தெரியுமா.? அதுவும் முன்னணி நடிகராம்

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இளம் வயது  லோகேஷ் கனகராஜ்   இயக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் கொரானா காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன்பு ரஜினியுடன் பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து இருப்பார்.

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப் படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க போகிறார். என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment