ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த மாஸ்டர் டீசர் இதோ.! வைரலாகும் வீடியோ

0

Master teaser : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து தீபாவளிக்கு ஏதாவது அப்டேட் வெளிவருமா என ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பாடல் என அனைத்தும் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பியது.

மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஆனால் திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த டீசர் வீடியோ.