ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..
thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் இருந்து வெளியே வருவதால் சரஸ்வதி அப்பொழுது தமிழ் அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பிறகு வீட்டிற்கு அனைவரும் வருகிறார்கள் அதற்கு முன் கார்த்தி மற்றும் வசு எப்பொழுது வருவார்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார். கிட்டக்க வந்துட்டாங்க சீக்கிரம் வந்துருவாங்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சரஸ்வதி வந்ததும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்துவிட்டு உள்ளே அழைத்து செல்கிறார்கள். சரஸ்வதி குளித்துவிட்டு கீழே வருகிறார் … Read more