ஹாலிவுட் பட நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

ramya-pandiyan

ramyapandiyan hollywood style look photo: நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து …

Read more

யாரப்பாத்து நிப்பான் பெயிண்ட் என கூறுகிறீர்கள்!. மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்டு கதிகலங்க விட்ட ஜாக்குலின்.

jacqueline

jackline video:விஜய் டிவியில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என பல நடிகை மற்றும் நடிகர்கள் ஆசைப்படுவார்கள் ஏனென்றால் விஜய் டிவியில் நுழைந்து விட்டால் கண்டிப்பாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து விடலாம் என்பதுதான் உண்மை, அதனால்தான் பலரும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.

அந்த லிஸ்டில் அதே தொலைக்காட்சியில் சாதாரண தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் ஜாக்குலின் இவர் படிப்படியாக இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்குலின் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.

இந்த நிலையில் ஜாக்லின் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான தேன்மொழி பிஎ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இவரின் மைனஸ் என்னவென்றால் முரட்டு குரல் தான் இவரின் குரலை கேலி செய்யாதவர்களே கிடையாது.

ஆனால் என்னதான் பலர் கேலி செய்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கையில் தனது வேலையை கன கச்சிதமாக செய்து முடிப்பார், ஜாக்லின் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிப்பான் பெயிண்ட் என கலாய்த்து வந்தார்கள், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துளிக்கூட மேக்கப் இல்லாத வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CD5_54Rp0zH/?utm_source=ig_web_copy_link

தொடையை காட்டுவதில் ரம்பாவையே மிஞ்சும் vj மகேஸ்வரி.!

Vj

vj maheswari: தொலைக்காட்சிகளில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திறமையால் பல நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து …

Read more

தெலுங்கு ரீமேக்கில் வேதாளம் திரைப்படத்தில் தங்கச்சியா நடிக்க போறது இவரா!! அப்போ படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

thala-ajith

famous actress act as a sister in telugu vedalam movie: தல அஜித் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் …

Read more

உங்க கூடவே இருந்த பாலாஜி செத்துட்டாரு அதுக்குள்ள இப்படி பண்றீங்க.! செந்தில் கணேஷ் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள். !!!

senthil ganesh: விஜய் டிவியின் பிரபலமும், பிரபல காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் …

Read more

இவருக்க சாவு வரணும்.. பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜியின் காமெடி வீடியோ.!! வீடியோவை பார்த்து பதறும் ரசிகர்கள்!

vadivelbalaji

vadivel balaji video:விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்த அவரது குடும்பம் தற்போது வருந்தி வருகிறது. இவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இவரிடம் பேச நடுவர்களே யோசிப்பார்கள் அந்த அளவுக்கு கலாய்த்து விடுவார். இவர் ஒத்த ஆளாக நின்று மொத்த செட்டையும் தனது பேச்சு திறமையால் கவுண்டர் கொடுத்து அனைவரையும் வாயடைக்க செய்வார். அப்படி இருக்கும் இவர் திடீரென இறந்து விட்டார் என்று செய்தி வந்ததும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

https://www.facebook.com/112080900575426/videos/986512615157638/?__cft__[0]=AZVy3yixbTgguWoUc8vHUIvr_wFQvVoARKIa5b_XH42Ux_MVXofFg3lJC5IxA30eN_mUUR76JhRrR4g95eX9-JRoHu9x4okvmf5FKxs2CxW1Bh9JHTe1XPkzkESXQaVvU-MWOxi0eBnhhHXrsViT0OVo

இவர் விஜய் டிவியில் கலந்துகள்ளாத நிகழ்ச்சியே  இல்லை எனக் கூறலாம். வடிவேல் பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வடிவேல் பாலாஜி செய்த காமெடி காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.facebook.com/106728111128746/videos/3656990587648679/?__cft__[0]=AZXUeCstT_q3IY3cQa1adAiG5u6jmPIHxPBk7_HTY6aWJbO0_G010KScRN7pZfeb86fgg2UBlY_ePRgGhpqD4VKnj8oGprYzjLdBX-egLXlselRI692Z4pRhCYin_Xq1KLJuJT6CKLOPdY4nfrh4UFUb

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நகைச்சுவை செய்ய வருவதற்கு முன் பிண அறையில் வேலை செய்துவிட்டு தான் வந்திருக்கிறார். அனைத்து துயரங்களையும் மனதில் வைத்துக்கொண்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

https://www.facebook.com/100376061742190/videos/255217655592594/?__cft__[0]=AZVI7WBbNkNTLXVjKKi92owGER_FsRnDQ4p0e-YClUphosBydjUr1JACsqhwG3c9mZT7Qlf4FS3xKgFZfJU5DwrIMim9x5cF_MXfH5VSn35IpMRk8zDLUq4iEfopc8eKznK8aEV-BXg9dHviXZGE2JMq

இவரின் இறப்பிற்க்கு சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இவரின்  வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CDgiLrjhLLO/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CE804Wlhrcp/?utm_source=ig_web_copy_link

மறைந்த வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!!

vadivelbalaji

actor sivakarthikeyan help vadivel balaji family: வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை இந்திரா காந்தி மருத்துவமனையில் …

Read more

ஜெயம்ரவி-யை முன்னணி நடிகராக தக்க வைத்த 6 மெகா ஹிட் திரைப்படங்கள்!! லிஸ்ட் இதோ.

jayamravi

jayam ravi mega hit movies:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவர் …

Read more

தல அஜித்திற்கு பிடித்த இளம் நடிகர் இவர் தானாம் !! வைரலாகும் புகைப்படம்

thala ajith: தல அஜித்தின் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் …

Read more