ஹாலிவுட் பட நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

0

ramyapandiyan hollywood style look photo: நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார். கொரோணா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆனால் நடிகை ரம்யா பாண்டியன் இவர்களுக்கும் ஒரு படி மேலே என்று கூறலாம். இவர் கொரோனா காலத்திற்கு முன்னதாக இருந்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு மடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர். இவரை முன்னோடியாக வைத்து தற்போது உள்ள நடிகைகள் தங்களது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவரை பார்ப்பதற்காகவே பலருக்குப் இதுபோன்ற நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். எனவே அதனை உணர்ந்த விஜய் டிவி இவரை வைத்து தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவரும் பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி இறந்துவிட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்காமல் எப்போதும்போல் குட்டையான ஆடையணிந்து  புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை வன்மையாகக் கண்டித்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் ஹாலிவுட் நடிகை போல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya-pandiyan-4
ramya-pandiyan-4