தொடையை காட்டுவதில் ரம்பாவையே மிஞ்சும் vj மகேஸ்வரி.!

0

vj maheswari: தொலைக்காட்சிகளில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திறமையால் பல நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள்.

அந்த வகையில் சன் மியூசிக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே மகேஸ்வரி. இவர் முதன்முதலில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

அதன்பிறகு இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் மந்திரப்புன்னகை, குயில், சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்பு கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்தார்.

பின் அதன் பிறகு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் மீண்டும் புதுக்கவிதை, தாயுமானவன் ஆகிய சீரியலில் கூட நடித்துள்ளார். மேலும் மகேஸ்வரி தற்பொழுது தன்னுடைய மகன் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்ட ராப் நிகழ்ச்சியை தற்போது தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார், அந்த வகையில் தற்பொழுது ரம்பா போல் தன்னுடைய முழு தொடை தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.