இவருக்க சாவு வரணும்.. பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜியின் காமெடி வீடியோ.!! வீடியோவை பார்த்து பதறும் ரசிகர்கள்!

vadivel balaji video:விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்த அவரது குடும்பம் தற்போது வருந்தி வருகிறது. இவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இவரிடம் பேச நடுவர்களே யோசிப்பார்கள் அந்த அளவுக்கு கலாய்த்து விடுவார். இவர் ஒத்த ஆளாக நின்று மொத்த செட்டையும் தனது பேச்சு திறமையால் கவுண்டர் கொடுத்து அனைவரையும் வாயடைக்க செய்வார். அப்படி இருக்கும் இவர் திடீரென இறந்து விட்டார் என்று செய்தி வந்ததும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Ramar and Vadivel Balaji Sema Comedy Must see

Ramar and Vadivel Balaji Sema Comedy Must see

Posted by TN South Media on Saturday, August 15, 2020

இவர் விஜய் டிவியில் கலந்துகள்ளாத நிகழ்ச்சியே  இல்லை எனக் கூறலாம். வடிவேல் பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வடிவேல் பாலாஜி செய்த காமெடி காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமர் காமெடிEnnama ramar comedy -Sollvathelaam unmai Part-2

Posted by ALL IN ONE on Sunday, July 26, 2020

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நகைச்சுவை செய்ய வருவதற்கு முன் பிண அறையில் வேலை செய்துவிட்டு தான் வந்திருக்கிறார். அனைத்து துயரங்களையும் மனதில் வைத்துக்கொண்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

Ramar and Vadivel Balaji Comedy Vera Level

Ramar and Vadivel Balaji Comedy Vera Level

Posted by Non Stop Comedy on Monday, September 7, 2020

இவரின் இறப்பிற்க்கு சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இவரின்  வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.