தெலுங்கு ரீமேக்கில் வேதாளம் திரைப்படத்தில் தங்கச்சியா நடிக்க போறது இவரா!! அப்போ படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

0

famous actress act as a sister in telugu vedalam movie: தல அஜித் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்  அதற்கு அவர் கதையை தேர்ந்து எடுக்கும் விதம் சிறப்பாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.தமிழில் தல அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். அதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றி மொட்டை அடித்துள்ளார். வேதாளம் திரைப்படம் தங்கச்சி சென்டிமென்ட் கொண்ட திரைப்படமாகும்.

இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோயினை விட தங்கச்சிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த தங்கச்சி கதாபாத்திரத்தில் தமிழில் லட்சுமிமேனன் சிறப்பாக நடித்திருந்தார்.

தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தை பிரேமம் மலர் டீச்சர் மற்றும் ரவுடி பேபி என்று இன்றளவும் சொன்னாலும் அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் அந்த கதாபாத்திரம் பேமஸ் ஆக இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தெலுங்கிலும் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் மலர் டீச்சர் சாய்பல்லவி தான் லட்சுமி மேனன் நடித்த தங்கச்சி கதாபாத்திரத்தில் தெலுங்கு வேதாளம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

saai pallavi
saai pallavi