போட்டி போட்டு ஜெயிக்கிற சுகமே தனி தான்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

jigarthanda

Jigarthanda DoubleX : ஹாலிவுட்டில்  தான் ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் பார்ட் 2 , பார்ட் 3 என போய்க்கொண்டே இருக்கும் அதுபோல தமிழ் சினிமாவிலும் தற்பொழுது பார்ட் 2 படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கம் 2, காஞ்சனா 2, பொன்னியின் செல்வன் 2 ஆகியவற்றை தொடர்ந்து கைதி 2, லியோ 2.. சர்தார் 2 என அடுத்தடுத்த பாகங்களும் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான … Read more

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் கிடைகாமலையா போகும்.. “ஜிகர்தண்டா 2” 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா .?

jigarthanda

Jigarthanda DoubleX : 2023 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து  விஷாலின் மார்க் ஆண்டனி, ரஜினியின்  ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்கள் வெற்றியை பதிவு செய்தது. தற்பொழுது தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  திரைப்படம் … Read more

வசூல் வேட்டையாடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.. 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

jigarthanda

Jigarthanda DoubleX : சினிமா உலகில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் இரண்டாவது பாகம் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் ஜிகர்தண்டா படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவானது இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது. படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா,  நிமிஷா சஜயன்,சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை, இளவரசு, அரவிந்த் ஆகாஷ், … Read more

யாரு முதல்ல இருக்காங்க என்பது முக்கியம் இல்ல.. கடைசியில யார் ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாள் வசூல் இதோ..

jigarthanda 2 box office collection

jigarthanda double x box office : தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக நேற்று நவம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்துடன் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் போட்டியாக வெளியாகி உள்ளது. படத்தில் எஸ் ஜே சூர்யா … Read more

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

jigarthanda 2 full review

jigarthanda 2 full review : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு படத்தை எடுத்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ஏற்கனவே ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டவர் இந்த நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தை  இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. படம் … Read more

ஜிகர்தண்டா 2 எந்த மாதிரியான டிவிஸ்ட்.. படம் பார்க்கலாமா.? வேண்டாமா.? இதோ விமர்சனம்.!

jigarthanda doublex review

jigarthanda twitter review : ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்துடன் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படமும் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இயக்குனராக சித்தார்த்தும் அசால்ட் சேதுவாக பாபி சிம்காவும் நடித்திருந்தார்கள். அதேபோல் அந்த திரைப்படத்தின் கடைசி காட்சியில் அழுகினி குமராக ஒரு பயங்கர … Read more

ஜிகர்தண்டா முதல் ஆளாக இறங்கி விமர்சனம் செய்த தனுஷ்.! பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

jigarthanda 2 review

Jigarthanda DoubleX : எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கி உள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதல் ஆளாக தனுஷ் தன்னுடைய twitter பக்கத்தில் விமர்சனம்  கொடுத்துள்ளார் இதனை ப்ளூ   சட்டை மாறன் மரணமாய் கலாய்த்து உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகிய திரைப்படம் … Read more

விஜய், கமலை தொடர்ந்து டாப் ஸ்டார் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா.! இது நடந்த நல்லாத்தான் இருக்கும்

SJ suryah

Sj suryah : மக்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் எஸ் ஜே சூர்யா. முதலில் உதவியாளர் பணியாற்றி பின் வாலி படத்தை எடுத்து திரைக்கு அறிமுகமானார்.  முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அடுத்து விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை எடுத்தார் இந்த படமும் ஹிட்.. இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடிய எஸ் ஜே சூர்யா திடீரென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு சில படங்கள் தோல்வியில் முடிய எஸ் ஜே சூர்யாவின் … Read more

ஏம்பா நீங்க எல்லாம் கார் வாங்கும் போது நான் வாங்க மாட்டேனா.. மார்க் ஆண்டனி படக் குழு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்த பரிசு..

Mark Antony Director: சமீப காலங்களாக திரைப்படங்கள் எதிர்பார்த்ததைவிட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டால் அந்த படத்தின் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், போன்றவர்களுக்கு தயாரிப்பாளர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவதினை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்களுக்கு பல கோடி மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார். இதற்கு முன்பு விக்ரம் படத்தின் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனும் தன்னுடன் பணியாற்றிய … Read more

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Diwali Release Tamil Movie

Diwali Release Tamil Movie: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம் அப்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட இருக்கும் நிலையில் அனைவரும் குடும்பத்தினர்களுடன் செலவழிக்கும் நாளாக அமைகிறது. எனவே தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் … Read more

முதல் வாரத்தில் படுதோல்வி.. இரண்டாவது வாரத்தில் மெகா ஹிட்டான அஜித் படம்.! இயக்குனர் பட்ட கஷ்டம் இருக்கே..

Ajith

Ajith : எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் போராடி வளர்ந்தவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என பேச்சுக்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் அஜித் நடித்த வாலி திரைப்படம் குறித்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா பேசியது … Read more

2 மடங்கு லாபம் பார்த்த விஷால், எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி.. வசூல் எத்தனை கோடி தெரியுமா?

mark antony

Mark Antony Box Office: விஷால் எஸ். ஜே சூர்யா கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களாக விஷால் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் கலவை விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் தோல்வினை சந்தித்து வந்தது. ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் இந்த நிலையில் இருந்து மாறியுள்ளார். அப்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் … Read more