விஜய், கமலை தொடர்ந்து டாப் ஸ்டார் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா.! இது நடந்த நல்லாத்தான் இருக்கும்

Sj suryah : மக்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் எஸ் ஜே சூர்யா. முதலில் உதவியாளர் பணியாற்றி பின் வாலி படத்தை எடுத்து திரைக்கு அறிமுகமானார்.  முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அடுத்து விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை எடுத்தார் இந்த படமும் ஹிட்..

இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடிய எஸ் ஜே சூர்யா திடீரென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு சில படங்கள் தோல்வியில் முடிய எஸ் ஜே சூர்யாவின் மார்கெட் அதல அவதாரத்திற்கு சென்றது. அதிலிருந்து அவர் மீண்டு வர சில வருடங்கள் ஆனது தற்பொழுது இவர் திரையுலகில் ஹிரோ வில்லனாக நடித்து வருகிறார்.

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.. லியோ திரைப்படம் வெளிநாட்டில் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இவருடைய நடிப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருது வருகிறது அப்படி இவர் நடிப்பில் வெளியான ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, டான், பொம்மை, மார்க் ஆண்டனி போன்ற படங்களை சொல்லலாம் தற்பொழுது ஜிகர்தண்டா டபுள் x, இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷ் 50 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதலாவதாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளிவர காத்திருக்கிறது இந்த நிலையில் பேட்டி ஒன்று எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர். அப்பொழுது தொகுப்பாளர் எஸ் ஜே சூர்யா படம் நீங்கள் அஜித் சாரிடம் கதை ஏதாவது சொல்லி இருக்கீங்களா என்று கேட்க இல்லை..

சாமர்த்தியமாக மொத்த பழியையும் தமிழ் மீது தூக்கிப் போட்ட அர்ஜுன்.! பத்ரகாளியாக மாறிய ராகினி.. தமிழும் சரஸ்வதியும்

ஆனால் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் இதைத் தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்தோம் என  நீங்களே சொல்லிட்டீங்க.. அஜித்தும், நீங்களும் இணையும் படத்திற்கு நாங்கள் வெயிட்டிங் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.