முதல் 200 கோடி வசூல் செய்த 5 தமிழ் நடிகர்களின் திரைபடங்கள்..!

Top 5 tamil actors first 200cr movie

Top 5 tamil actors first 200cr movie: அக்கட தேச திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பெரும்பாலும் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் பான் இந்திய படமாக ரிலீஸ்சாகி சில நாட்களிலேயே 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பதான், RRR உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு மற்ற மொழி திரைப்படங்கள் 1000 … Read more

சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்

Sun pictures

Sun pictures: தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை விலைக்கு வாங்கி வரும் நிலையில் ஏராளமான நடிகர்கள் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது வரையிலும் சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்காத ஐந்து முன்னணி நடிகர்கள் குறித்து பார்க்கலாம். கார்த்திக்: நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் கைதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். … Read more

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

Top 10 Tamil Songs: பொதுவாக திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் பாடல்களும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. அப்படி ஏராளமான படத்தின் பாடல்கள் யூடியூப்பில் அதன் பார்வையாளர்களை வைத்து வெற்றியினை கண்டுவிடுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் குறித்து பார்க்கலாம். ரஞ்சிதமே: விஜய், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் இடம் பெற்றது இப்பாடல் யூடியூபில் 149 மில்லியன் பார்வையாளர்களை … Read more

2024 குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. சபாஷ் சரியான போட்டி..

tamil actor

Tamil Actors: 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. எனவே மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்திருந்தாலும் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இவர்கள் இருவருமே தரமான படங்களில் நடித்து வருகின்றனர் மேலும் எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது … Read more

முதன்முறையாக வெளியான விடாமுயற்சியில் அஜித்-திரிஷா.. வைரலாகும் புகைப்படம்

ajith-trisha photo

Ajith – Trisha Photo: தல அஜித் மற்றும் திரிஷா அஜர்பைஜானில் படப்பிடிப்பின் பொழுது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜர்பை ஜானில் … Read more

வாய்ப்புக்காக ரூமுக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த வித்யா பாலன்..

vidya balan

Actress Vidya Balan: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். பெங்காலி மொழியில் வெளியான பலோ தேகோ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வித்யா பாலன். தமிழில் ரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மேலும் பல திரைப்படங்களில் … Read more

2024 ரேசில் குதித்த திரைப்படங்கள்.. மலையுடன் மோத போகும் துரும்பு.. இருந்தாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம் தம்பி

tamil movies

Tamil Movies: தொடர்ந்து வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல லாபத்தை கொடுக்கும் ஆண்டாகவே அமைந்தது இதனை அடுத்து 2024ஆம் ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் தரமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கல் ரிலீஸ்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி … Read more

கலைஞர் டிவி வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் ஜேர் போட்டு உட்கார்ந்த சூர்யா

tamil movies

Tamil Movies: திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகி எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறாரோ அதேபோல் குடும்பத்தினர்களுடன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் 2.16 ரேட்டிங் உடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் … Read more

அட இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டரா… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டங்களே…

ajith kumar

Ajith Kumar: அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பங்காலி திரைப்படத்தின் மூலம் நடிப்பதை தொடங்கிய பிரியங்காவிற்கு தற்பொழுது 46 வயதாகிறது இவர் கொல்கத்தாவில் பிறந்தவர் 1997ஆம் ஆண்டு வெளியான பங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து ஹிந்தி, ஒடிசா, தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கும் பிரியங்கா தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ராஜ்ஜியம் படத்தின் மூலம் … Read more

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

tamil actors

Ajith Kumar: 2023ஆம் ஆண்டு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தியது சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படி இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி, உதயநிதி … Read more

பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. இணையதளத்தில் சூடுப் பிடிக்கும் புகைப்படம்

ajith kumar

Ajith Kumar: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஏராளமான பிரபலங்களுக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் மற்றும் அஜித் குமார் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் பிரபலங்களும் இருந்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக அஜித் தனது படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை பிக் பாஸ் பிரபலத்திற்கு கொடுத்துள்ளார் என்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு … Read more

புயல் நிவாரண உதவிக்காக அஜித் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

actor ajith kumar

Actor Ajith Kumar: சென்னை மற்றும் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் நிற்காத மழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து உள்ளது. எனவே இதில் மாட்டிக் கொண்டு ஆயிரம் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து மக்களை மீட்க பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் அஜித் எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கனமழை காரணமாக சென்னையில் இருக்கும் அஜித் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என … Read more