என்னா ஒரு வளைவு கேத்தரின் தெரசா புகைப்படத்தை வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

catherin

நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …

Read more

வெயில் காலத்தில் முகம் பளபளப்பாக எளிய வழி.! நீங்களும் முயற்சி செய்து பார்கலாமே

face

கோடை காலத்தில் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க எளிய வழி. முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் பருக்கள், …

Read more

முதல்நாளே பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்ட மாபியா.! வசூலை கேட்டு அதிரும் ஹோலிவுட்.

arun vijay

தமிழ்சினிமாவில் நடிகர்களின் வாரிசு அடுத்தடுத்து சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் சினிமாவில் வெற்றி பெறுகிறார்களா …

Read more

கோடை காலத்தில் வெங்காயத்தின் நன்மைகள்.! அதுவும் இத்தனை நன்மைகளா

oniyan

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே இது நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. வெங்காய நெடி …

Read more

பொது இடம் என்று கூட பார்க்காமல் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடிய நபர்.! வைரலாகும் வீடியோ.!

rashmika

நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் …

Read more

தூக்கி விட்ட காலர்.! இடுப்பில் ஒரு சுருக்கு.! படு மாடர்னாக பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.

bharathi kannama

தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன, ஒவ்வொரு தொலைக்காட்சியும்  முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிது புதிதாக சீரியல்கள் மற்றும் …

Read more

விஜய் தனது மனைவியை மதம் மாற்றினாரா.? எஸ் ஏ சந்திரசேகர் அதிரடியாக வெளியிட்ட பூஜை அறை புகைப்படம்.!

vijay

எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார், அதேபோல் எஸ்ஏ …

Read more

நடன இயக்குனருடன் வளைந்து நெளிந்து ஆடிய மீரா மிதுன்.! வைரலாகும் வீடியோ

meera mitun

மீரா மிதுன் என்றாலே சர்ச்சைக்குரிய பெண். ஏதோ ஒரு விதத்தில் தன்னை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர். பிக் …

Read more

வலிமை திரைப்படத்தில் அஜித் பயன்படுத்திய பைக்.! விலையை கேட்டால் தலையே சுத்துதே.!

ajith-latest-news

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாக வலம் வருபவர். இவர் தற்போது வினோத் …

Read more

மாடர்ன் உடைக்கு மாறிய பிகில் திரைப்படத்தில் நடித்த ரோபோ சங்கரின் மகள்.! அசத்தலான புகைப்படங்கள்.

inthiraja

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் திகில் இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார், இதற்குமுன் அட்லி விஜயின் தெறி …

Read more

ரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.!

plan panni pannanum

நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தான் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தற்பொழுது அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இதனாலேயே இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வழியாக சில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யோகிபாபு காமெடியாக நடித்திருக்கும் காக்டெயில் டீசர் இதோ.!

Cocktail

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் இடத்தை மிக வேகமாக பிடித்தவர் யோகிபாபு, தனது அசால்ட்டான நடிப்பு பாடி லாங்குவேஜ் வித்யாசமான முடி ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், தற்பொழுது இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி ரோலில் நடித்து வருகிறார், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் யோகிபாபு காமெடி மட்டும் அல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார், இந்த நிலையில் யோகி பாபு நடிப்பில் காக்டெயில் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் யோகிபாபு உடன் இணைந்து ரேஷ்மி கோபிநாத் நடித்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதோ இந்த திரைப்படத்தின் டீசர்