பொது இடம் என்று கூட பார்க்காமல் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடிய நபர்.! வைரலாகும் வீடியோ.!

நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் முழுவதும் பிரபலம் அடைந்தார் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

இந்தப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்ததால் ராஷ்மிகா மந்தனா ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்தக் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார், அதேபோல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் விஜய் தேவர்கொண்டா உடன் ராஷ்மிகா மந்தனா டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் ராஷ்மிகா மந்தனா தமிழிலும் கால்தடம் பதிக்க இருக்கிறார், தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்தவர், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது ஒரு ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவைப பின் தொடர்ந்துள்ளார் திடீரென அவர் முத்தம் கொடுத்துவிட்டு ஓடி விட்டார்.

அந்த ரசிகர் செய்த இந்த செயலால், அங்கு சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த நபரை துரத்தி சென்றார்கள், ராஷ்மிகா மந்தனா முதலில் பதற்றம் அடைந்தாலும் பின்பு கூல் ஆகிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/QE-p8WhbEvA

Leave a Comment