மாடர்ன் உடைக்கு மாறிய பிகில் திரைப்படத்தில் நடித்த ரோபோ சங்கரின் மகள்.! அசத்தலான புகைப்படங்கள்.

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் திகில் இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார், இதற்குமுன் அட்லி விஜயின் தெறி மற்றும் மெர்சல் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார், இந்த திரைப்படத்தில் பெண்களை கவுரவிக்கும் வகையில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப் பட்டிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கர் மகள் இந்தி ராஜா பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவரின் முதல் திரைப்படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

robo
robo

இந்த நிலையில் இந்தி ராஜா தனது சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் மாடர்ன் உடையில் அசத்தலாக இருக்கிறது, இதோ அந்த புகைப்படங்கள்.

robo
robo

Leave a Comment