யோகிபாபு காமெடியாக நடித்திருக்கும் காக்டெயில் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் இடத்தை மிக வேகமாக பிடித்தவர் யோகிபாபு, தனது அசால்ட்டான நடிப்பு பாடி லாங்குவேஜ் வித்யாசமான முடி ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், தற்பொழுது இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி ரோலில் நடித்து வருகிறார், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் யோகிபாபு காமெடி மட்டும் அல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார், இந்த நிலையில் யோகி பாபு நடிப்பில் காக்டெயில் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் யோகிபாபு உடன் இணைந்து ரேஷ்மி கோபிநாத் நடித்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதோ இந்த திரைப்படத்தின் டீசர்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment