என்னா ஒரு வளைவு கேத்தரின் தெரசா புகைப்படத்தை வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் கார்த்திக் நடித்து இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் சுடிதாரில் நடித்து வந்தார், தமிழில் இவர் முன்னணி நடிகர்களான விஷால் அதர்வா ஆர்யா ஆகியோருடன் நடித்துள்ளார், விஷாலுடன் கதகளி, அதர்வாவுடன் கணிதன், ஆர்யாவுடன் கடம்பன், விஷ்ணு விஷால் உடன் கதாநாயகன், ஜீவாவுடன் கலகலப்பு 2 ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

catharin
catharin

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகிறார், தெலுங்கு தேசத்தில் கவர்ச்சி என்றால் சும்மாவா.

catharin
catharin

இப்படி கவர்ச்சி காட்டி நடித்து வரும் கேத்தரின் தெரசாவுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்கள் அதிகம், இந்த நிலையில் இணையதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

catharin
catharin
catharin

Leave a Comment