நடன இயக்குனருடன் வளைந்து நெளிந்து ஆடிய மீரா மிதுன்.! வைரலாகும் வீடியோ

மீரா மிதுன் என்றாலே சர்ச்சைக்குரிய பெண். ஏதோ ஒரு விதத்தில் தன்னை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர். பிக் பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமடைந்தவர். பிக்பாஸில் இருக்கும்போது சேரன் மேல் பொய் புகார் கூறி அவரின் மேல் இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பதிவிட்டுகொண்டிருப்பார் இவரைப் பற்றிய சர்ச்சை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

விஜய் டிவி புகழ் நடன இயக்குனர் உடன் தற்போது நெருங்கி நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது, இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள்.

Leave a Comment