தூக்கி விட்ட காலர்.! இடுப்பில் ஒரு சுருக்கு.! படு மாடர்னாக பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.

தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன, ஒவ்வொரு தொலைக்காட்சியும்  முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிது புதிதாக சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள், ஆனால் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் படத்தின் பெயரை டைட்டிலாக வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் பாரதிகண்ணம்மா, சின்னத்தம்பி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, அஞ்சலி, அரண்மனை கிளி என பல சீரியல்கள் படத்தின் டைட்டிலை வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பல தொலைக்காட்சிகளில் கொரியன் சீரியலை டப் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள், அந்த வகையில் கிருஷ்ணா கோலி என்ற வங்காள சீரியல் இதர டிவி பாரதிகண்ணம்மா சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

bharathi kannama
bharathi kannama

இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷினி, இவர் இதற்கு முன் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மாடலாகவும் நடித்துள்ளார். பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அனைத்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் இவரைப் பார்த்தால் கையெடுத்து கும்பிடும் குடும்ப பெண்ணாக நடித்து வந்தார், இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இவர் மாடல் அழகி என்பதால் மாடர்ன் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இப்படி என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

bharathi kannama
bharathi kannama

Leave a Comment