என்னமா DD ஏன் இப்படிலாம் பன்ற.! வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்

dd-news

தொகுப்பாளர்கள் பலரும் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகின்றார்கள் அவற்றில் யாரும் நிரந்தரமான இடத்தை எவரும் பிடிக்காத நிலையில் பல வருடங்களாக …

Read more

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ipl

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் 13வது சீசன் வருகின்ற 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் …

Read more

பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த பருத்திவீரன் ப்ரியாமணி.! வைரலாகும் புகைப்படம்

priyamani

2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியாமணி, இதனை தொடர்ந்து …

Read more

என்னை அறிந்தால் திரைப்படத்தில் என்னோட காட்சியை வெட்டி விட்டார்கள் புலம்பும் பிரபல நடிகர் நீக்கப்பட்ட காட்சி இதோ.

ennai-arinthal

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது. இதுவரை படத்தில் …

Read more

மறுபடியும் நான் சீரியலுக்கு போயிடுவேன்.! பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து வாணி போஜன்.

vani-pojan

தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் சீரியல் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாகவும், விளம்பரங்களில் இருந்தும் வந்தவர்கள்தான், அந்தவகையில் சீரியலில் …

Read more

இந்தியாவில் எந்த வைரஸால் அதிக உயிர்பலி தெரியுமா.? இதோ முழு விவரம்

corona

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது, இந்த நிலையில் இந்தியாவில் அதிக உயிர் …

Read more

விஜயின் சம்பளத்தை வெளியிட்ட வருமான வரித்துறையினர்.! சம்பளத்தை கேட்டு தலை சுற்றி நிற்கும் தமிழ் சினிமா.!

vijay-salari

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, …

Read more

2020-ல் நம்ம நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்திசுரேஷ், ரகுல் பிரீத் சிங் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதோ ஷாக்கிங் ரிப்போர்ட்.

rakul-preeth-sing

தமிழ்சினிமாவில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் …

Read more

என் அம்மா தே****டா உனக்கு.. பொருக்கி விஷாலை மேடையில் கெட்ட வார்த்தையில் மிஸ்கின்.! வீடியோ உள்ளே

thupparivalan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின் இவர் இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படம் …

Read more

ஆணாகிய எனக்கே இந்த நிலைமை என்றாள் அப்போ பெண்ணின் நிலைமை .!பரபரப்பைக் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர் ஜீவா!!

jeeva

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் காதலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் இந்த சீரியலில் முல்லை, கதிர் மற்றும் ஜீவா, மீனா ஆகியோரின் கதைகளம் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்பின் மூலம் காதலர்களை மட்டுமல்லாமல் பொது மக்களையும் கவர்ந்து வருகின்றது என்றே கூறவேண்டும்.இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன் ,சரவணன், விக்ரம் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் தொடரை பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அளவிற்கு பாப்புலர் அடைந்துள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் ஜீவா அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இந்த நிலைக்கு நான் வருவதற்கு அடிமைத் தனமாக வேலை செய்தேன் என்றும் கூறினார் மேலும் பலவற்றை கூறியுள்ளார்.

இதோ வீடியோ:

காவல்துறை உங்கள் நண்பன் ட்ரைலர் இதோ!

Kavalthurai-Ungal-Nanban

Watch Kavalthurai Ungal Nanban New Tamil Movie Official Trailer 2020.

Banner : BR Talkies Corporation & White Moon Talkies,Distribution: Creative Entertainers & Distributors – G.Dhananjayan , Producer: Bhaskaran B, Rajapondiyan P, Suresh Ravi
Starring: Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, Super Good Subramani, RJ Munna, Sharath Ravi.

Director: RDM,Cinematography: K.S.Vishnu Shri, Music Director: Adithyha – Soorya, Editor: Vadivel-Vimalraj, Art: Rajesh, Lyrics & Dialogue: S Gnanakaravel, Stunts: Om Prakash, D.I: G.Balaji, Costume Designer: Senthilkumar, Stills: Hari Krishnan, PRO: Suresh Chandra, Rekha, Nikhil, Publicity Designs: Yuvraj Ganesan, Sound Design: Arun – Seenu
Sound Mix : Rajakrishnan.M.R

VFX: Mantis (Rajesh.S), Make Up: Sreeralan Mani, Production Executive: Vijayakumar
Production Controller: Jithesh Tony, Cashier: V.K.Srijith, P.KalaiMani, Direction Team: Prasanna Nagarajan, Aruna (a) Narayanan, M Gowri Shankar, Jeffrey Stanley, Santhosh (a) Sridhar A J

குடும்ப குத்துவிளக்கு போல் புடவையில் புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா மாந்தனா.!

rashmika mandhana

நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் …

Read more