என்னமா DD ஏன் இப்படிலாம் பன்ற.! வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்

தொகுப்பாளர்கள் பலரும் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகின்றார்கள் அவற்றில் யாரும் நிரந்தரமான இடத்தை எவரும் பிடிக்காத நிலையில் பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பவர் டிடி மட்டுமே இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. இவரை பார்க்கவே பலர் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் என்பது அப்பட்டமான உண்மை என்றே சொல்ல வேண்டும்.

ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பார்த்துக் கொண்டிருக்கிற ரசிகர்கள் அதனை விட்டு விலகாமல் இருப்பதற்கு தொகுப்பாளர்கள் திறம்பட தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே ரசிகர்கள் அதனை தொடர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள் அதனை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி ரசிகர்களை விஜய் டிவிக்கும் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

டிடி வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதை பற்றி மட்டுமே யோசிக்க கூடியவர். அதேபோன்று மற்றவர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். இவர் ஒரு சிறு குழந்தையை மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/tamil360newz/status/1238418224594599943?s=20

Leave a Comment