ஆணாகிய எனக்கே இந்த நிலைமை என்றாள் அப்போ பெண்ணின் நிலைமை .!பரபரப்பைக் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர் ஜீவா!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் காதலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் இந்த சீரியலில் முல்லை, கதிர் மற்றும் ஜீவா, மீனா ஆகியோரின் கதைகளம் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்பின் மூலம் காதலர்களை மட்டுமல்லாமல் பொது மக்களையும் கவர்ந்து வருகின்றது என்றே கூறவேண்டும்.இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன் ,சரவணன், விக்ரம் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் தொடரை பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அளவிற்கு பாப்புலர் அடைந்துள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் ஜீவா அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இந்த நிலைக்கு நான் வருவதற்கு அடிமைத் தனமாக வேலை செய்தேன் என்றும் கூறினார் மேலும் பலவற்றை கூறியுள்ளார்.

இதோ வீடியோ:

Leave a Comment