என் அம்மா தே****டா உனக்கு.. பொருக்கி விஷாலை மேடையில் கெட்ட வார்த்தையில் மிஸ்கின்.! வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின் இவர் இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற வெற்றி பெற்றது, படத்தில் பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்கள் படக்குழு.

ஆனால் படத்தின் இயக்குனர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார், ஏனென்றால் மிஸ்கின் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்வதால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே அது மட்டுமில்லாமல் மிஸ்கின் மூன்று முதல் நான்கு மணி நேர படப்பிடிப்பிற்கு 15 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இப்படிப் பல குற்றச்சாட்டுகளை மிஸ்கின் மீது விஷால் வைத்தார், இந்த நிலையில் தற்போது கண்ணாமூச்சி என்ற வெப் சீரியஸ் நிகழ்ச்சியில் மிஸ்கின் பேசினார். அதில் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மிஸ்கின் கூறியதாவது ஒரு நாள் படப்பிடிப்பிற்கு 15 லட்சம் செலவிட்டதாக கூறியது எல்லாம் பொய் புகார் இதுவரை நான் மொத்தமாகவே 7 லட்சம் தான் செலவு செய்துள்ளேன். விஷாலை என் தம்பியாக தான் நான் பார்த்தேன் ஆனால் அவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான்.

பொறுக்கி  ஷால் என் அம்மாவை வேசி என பேசினான் என் தம்பி விஷால் மீது கோவப்பட்டான் நான் ஏன் தம்பியை அடித்தேன், என மேடையிலேயே விஷாலை தாக்கிப் பேசினார், அதுமட்டுமில்லாமல் ஒருநாள் ராத்திரியில் அரசியல்வாதியாக ஆகிறது எல்லாம் நடக்காத விஷயம் எட்டாத விஷயம் என விஷாலை தாக்கினார்.

Leave a Comment