பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த பருத்திவீரன் ப்ரியாமணி.! வைரலாகும் புகைப்படம்

2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியாமணி, இதனை தொடர்ந்து அது ஒரு கனா காலம் , அது என சில திரைப்படங்களில் நடித்தார் பின்பு கார்த்திக் நடித்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த பிரியாமணியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, பிரியாமணி என்பதைவிட முத்தழகு என்றால் பல ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். இதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு ஒரு காலகட்டத்தில் முஸ்தபா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு அதிகம் சினிமாவில் தலை காட்டவில்லை. பின்பு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

priya mani
priya mani

அதுமட்டுமில்லாமல் விருது விழாக்களில் கலந்துக்கொண்டு நடனம் ஆடி உள்ளார், இந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

priya mani

பட வாய்ப்புக்காக தான் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என சிலர் கூறி வருகிறார்கள்.

priya mani
priya mani
priya mani
priya mani
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment