குடும்ப குத்துவிளக்கு போல் புடவையில் புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா மாந்தனா.!

நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் முழுவதும் பிரபலம் அடைந்தார் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

இந்தப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்ததால் ராஷ்மிகா மந்தனா ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்தக் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார், அதேபோல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் விஜய் தேவர்கொண்டா உடன் ராஷ்மிகா மந்தனா டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் ராஷ்மிகா மந்தனா தமிழிலும் கால்தடம் பதிக்க இருக்கிறார், தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்தவர், இந்த நிலையில் அடிகடி புகைப்படத்தை வெளியிடும் ராஷ்மிகா இந்த முறை புடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இதோ புகைப்படம்.

rashmika
rashmika
rashmika
rashmika
rashmika
rashmika
rashmika

Leave a Comment