வாத்தி கம்மிங் பாடலுக்கு மரணகுத்து குத்திய ஆர்த்தி.! சத்தமா சிரிச்சுடுங்க… Come-on.. Bore அடிக்கிறவங்க கலாய்கலாம்…

Arthi-Ganesh

பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. இவர் தமிழ் திரை உலகில்  ஒரு கலக்கு கலக்கி உள்ளார். இவர் இந்திய …

Read more

திருமணமான 4 வருடத்தில் விவாகரத்து.! அவளும் நானும் சீரியலில் தான் அழ வைக்கிறாங்க இப்படி நேச வாழ்க்கையிலும் அழ வைகிறாங்களே

பிரபல சீரியல் நடிகைகளில்  ஒருவர் நடிகை  மேகனா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அவளும் நானும் என்ற …

Read more

ஜீ தமிழ் டிவி-யில் சத்யா சீரியலில் நடிக்கும் ஆயிஷாவா இது.! லாக் டவுனில் ரசிகர்களை லாக் செய்துவிட்டாரே.!

ayesha-tamil360newz

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற நாடகம்  மிகவும் பிரபலமானது .  அதில் ஆயிஷா அவர்கள் சத்யா …

Read more

இணையதளத்தில் வைரலாகும் ஆல்யமானசாவின் வீடியோ.! செம்ம கலாய், செம்ம கலாய்

alyamanasa-tamil360newz

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் ஆலியா மானசா மிகவும் பிரபலம்  அடைந்தார். ஆலியா மானாசாவுக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சு ஆவார். இவர் இந்த  சீரியலில் குடும்பப் பெண்ணை போல நடித்திருப்பார் எனவே இல்லத்தரசிகளுக்கும்,    இளம் பெண்களுக்கும் பிடித்தவராக அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே  ஆலியா மானசாவும், சஞ்சீவும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு  மூன்று மாத கைக் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உரடங்கு  உத்தரவு காரணமாக டிக் டாக் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது  போன்ற வீடியோக்களை  இணையதளத்தில் வெளியிடு வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

alyamanasa
alyamanasa

இதனைத் தொடர்ந்து முதலில் இவர் சஞ்சீவிடம் எப்படி காதலை சொன்னார் என்ற வீடியோவை முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ

அட இவுங்கதான் நயன்தாராவின் அப்பா அம்மாவா.! வைரலாகும் புகைப்படம்

nayanthara1-tamil360newz

திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. இவர்  லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தென்னிந்திய திரைப்பட …

Read more

அடுத்த நஸ்ரியா இவுங்கதான்.! ரசிகர்களை ஒரே பார்வையால் கவுத்த வர்ஷாபோலாமா

varsha-tamil360newz

வர்ஷா போலாமா இவர் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் , மலையாளம், தெலுங்கு போன்ற  …

Read more

தமிழ் சினிமாவில் சூர்யாவை ஆகா ஓகோ என உயர்த்திய சிறந்த 10 படங்கள்.!

suriya-tamil360newz

Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது அயராத …

Read more

2020ல் மார்ச் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்கள்.!

march-20

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் புது புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் மார்ச் மாதம் 20-ம் தேதி …

Read more

திரைவாழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சந்தித்த பிளாப் படங்கள்!!

vijay sethupathi

1.வன்மம். கிருஷ்ணா, மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் வசனங்கள் எதுவும் இல்லாத …

Read more

இப்பொழுதும் பிரபலமாக பேசப்படும் நவரச நாயகனின் 12 திரைப்படங்கள்.!

karthi

1981 இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக், இவர் …

Read more