திருமணமான 4 வருடத்தில் விவாகரத்து.! அவளும் நானும் சீரியலில் தான் அழ வைக்கிறாங்க இப்படி நேச வாழ்க்கையிலும் அழ வைகிறாங்களே

பிரபல சீரியல் நடிகைகளில்  ஒருவர் நடிகை  மேகனா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அவளும் நானும் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மலையாளம் போன்ற  மொழி சீரியல்களிலும் நடித்து வந்தார். இது மட்டும்  அல்லாமல்  திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழில் முதலில் கயல் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரை உலகிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள்  என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். பொன்மகள் வந்தாள் சீரியல் நடித்து வருவதால் வேறு எந்த மொழி சீரியல்களிலும் நடிக்காமல் இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு டான் டாமி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குறிகிய  காலம் வரை எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு சிறிது காலம்  கழித்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் தன் சீரியல் பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் சிரியலில்  நடிப்பதன் காரணமாக கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு தோன்றியுளளது எனவே இருவரும்  பிரிந்து  தனி  தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Comment