திரைவாழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சந்தித்த பிளாப் படங்கள்!!

1.வன்மம்.

கிருஷ்ணா, மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் வசனங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.

2. புறம்போக்கு.

ஆர்யா, மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் அழுத்தமான வசனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் சுவாரஸ்யமான கதை இல்லாததால் இந்த படமும் இவருக்கு தோல்வியை சந்தித்தது.

3. காதலும் கடந்து போகும்.

நலன் குமாரசாமி இவரது இயக்கத்தில் வெளியான காதலும் கடந்து போகும் எனும் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் சுவாரசியமான காட்சிகள் இல்லாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் இப்படம் தோல்வியை சந்தித்தது.

4. றெக்க.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அதிரடி காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாக இல்லாத காரணத்தால் இந்த படம் இவருக்கு தோல்வியை சந்தித்தது.

5. புரியாத புதிர்.

எந்த ஒரு அழுத்தமான திரைக்கதையும் இல்லாமல் வெளியான காதல் மற்றும் பழிவாங்கும் என கதை உடைய திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

6. ஜீங்கா.

நகைச்சுவை கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழில் பெரிதும் பேசப்படவில்லை. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது.

7. சிந்துபாத்.

விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி இணைந்து நடித்த படம் சிந்துபாத். இப்படமும் எதிர்பார்த்த அளவில் பேசப்படவில்லை. வசூல் ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த படமும் தோல்வியை சந்தித்தது.

8. சங்கத் தமிழன்.

2019 இல் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு பேசப்படாத காரணத்தால் வசூல் ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் இப்படம் தோல்வியை சந்தித்தது.

Leave a Comment