அடுத்த நஸ்ரியா இவுங்கதான்.! ரசிகர்களை ஒரே பார்வையால் கவுத்த வர்ஷாபோலாமா

வர்ஷா போலாமா இவர் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் , மலையாளம், தெலுங்கு போன்ற  மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2015ஆம் ஆண்டு ராஜீ  பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வெற்றிவேல், இவன் யாருன்னு தெரிகிறதா,  ’96, பிகில் இன்னும் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் 8 திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பிரபலமடையவில்லை. தற்பொழுது இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் இவர்  பிகில் திரைப்படத்தின் மூலம் ஓர் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார்.

கோரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz
varsha-tamil360newz

Leave a Comment