2020ல் மார்ச் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் புது புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் மார்ச் மாதம் 20-ம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை பார்க்கலாம்.

1.மரிஜுவானா.

எம்.டி. ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிஷி ரித்திக் மற்றும் Asha Parithalom நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த படமானது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் போதைக்கு அடிமையான இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

2.பல்லு படாம பாத்துக்க.

விஜய் வரதராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, மொட்ட ராஜேந்திரன், என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் இந்த திரைபடம் அடல்ட் காமடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

3. ஞானச் செருக்கு.

தரணி இயக்கத்தில் வீரசந்தனம் நடிக்கும் திரைப்படம். இப்படம் மார்ச் 20ம் தேதி வெளியாக உள்ளது.

4.காவல்துறை உங்கள் நண்பன்.

ஆர் டி எம் இயக்கத்தில் மைம் கோபி நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படமானது தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்திருப்பதாக படக்குழுவினரால் வெளியாகியுள்ளது.

5.காக்டெய்ல்.

விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரில்லர் திரைப்படம்.இந்தபடம் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Comment