தனது தங்கையை இடுப்பில் தூக்கிவைதிருக்கும் சாய் பால்லவி.! வைரலாகும் புகைப்படம்

Sai pallavi to lift her sister : திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய்பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடனத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளதால் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மற்றும் இடிவி என்ற தெலுங்கு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பிரபலமான.

இவர் தமிழ் திரையுலகிற்கு 2005 ஆம் ஆண்டு கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தடர்ந்து தாம்தும்,  பிரேமம், கலி,  மாரி 2, NGK ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு பிரேமம் திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றியை தந்தது இன்னும் பல படங்கள் நடித்துள்ளார்.

இவர் தனது சிறிய வயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் குளக்கரையில் அமர்ந்து தண்ணீருடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும் ஆனால் தற்போது அதனை மிஸ் பண்றேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார், தனது தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துள்ளார்.

sai-pallavi -tamil360newz
sai-pallavi -tamil360newz

Leave a Comment