இப்பொழுதும் பிரபலமாக பேசப்படும் நவரச நாயகனின் 12 திரைப்படங்கள்.!

1981 இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக், இவர் பல திரைப்படங்களில் நாயகனாகவும், துணை நடிகராகவும், கௌரவத் தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், இவரின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்ட நவரசநாயகன் என்ற புகழை இவரது திரையுலக பெயராக பெற்றவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் பாடலையும் பாடி பாராட்டுக்களை வென்றவர், இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு இவர் பணியாற்றிய குறிப்பிடப்படும் சிறந்த 12 திரைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

1.அலைகள் ஓய்வதில்லை – 1981இல் பாரதிராஜா தயாரிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார்.

2.நல்லவனுக்கு நல்லவன் – ரஜினி நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ரதம் கட்டு நாயகனாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

3.மௌன ராகம் – ஒரு காதல் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் கதைகள் அனைத்தும் பலர் வாழ்க்கையில் நடக்கும் ஒரு அனுபவங்களை எடுத்துரைத்துள்ளார். இதில் வரும் ஆட்சியரின் தோன்றி மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.

4.அக்னி நட்சத்திரம் – இரண்டு முக்கிய நடிகர்களை கொண்டு எடுத்துள்ள இத்திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பினை வெளிபடுத்தி இத்திரைப்படத்தின் புகழைப் பெற்றவர் கார்த்திக்.

5.வருஷம் பதினாறு – வருஷம் 16 என்ற திரைப்படத்திற்காக பல விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பல சிக்கல்களை கடந்த நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

6.கிழக்கு வாசல் – எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்களை கவர்ந்துள்ள படமாக விளங்குகிறது.

7.அமரன் – இத்திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் வெளியான அதிரடித் திரைப்படம் ஆகும்.

8.பொன்னுமணி – இந்த படத்தில் வரும் காதல் காட்சிகள் மூலம் மக்களை கவர்ந்த ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் வரும் பாடல்கள் மேலும் இப்படத்திற்கு பலம் சேர்த்து பிரபலமாகியுள்ளது.

9.மேட்டுக்குடி – இப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் நகைச்சுவைகளை இன்றும் பலர் ரசிக்கின்றனர்.

10.உள்ளதை அள்ளித்தா -இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் உருவான திரைப்படம். இத்திரைப்படத்தில் ரம்பாவுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திரையில் சிறந்த ஜோடிக்கான விருதுகளை வென்றுள்ளார்.

11.பிஸ்தா, மற்றும் 12.உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய நடிப்பின் மூலம் பல பிரபலங்கள் பாராட்டப்பெற்றவர்.

Leave a Comment