மீண்டும் ஹீரோயின் ஆகிய ஓவர் திமிரால் துரத்தியடிக்கப்பட்ட நடிகை.! யார் நடிகர் தெரியுமா…?
Re-entry Actress Bhanu AKA Muktha: நடிகை பானு கடந்த 2007ஆம் ஆண்டில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தாமிரபரணி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கடைசியாக சந்தானம், ஆர்யா, தமன்னா ஆகியோர்கள் இணைந்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படத்தில் சந்தானத்தின் மனைவியாக பானு நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது … Read more