இந்த படம் வெற்றி பெறாவிட்டால் ஆக்க்ஷன் படங்களில் நடித்திருக்க மாட்டார் விஜய்.!

vijay

சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் இதற்கு முன்பு சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிவப்பு மனிதன், வெற்றி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக திறையில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆரம்பகால படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதனால் அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டாம் என ஒரு பெரும் பரபரப்பு. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் அவர்கள் தனது … Read more

நடிகர் ராமராஜனை மிஞ்சும் கைதி பட ”தீனா” இப்படி கூட பண்ணுவாரா.! வைரலாகும் வீடியோ.!

deena

சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் தீனா. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்குகிறார் அதுமட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு மற்றும் பல தொகுப்புகளில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி வெள்ளி திரையில் பிரபலம் அடைய தொடங்கியுள்ளார் அதுமட்டுமில்லமால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கொரோனா வைரஸ் உலகையே அச்சியுறுத்தி இந்த வைரஸ் தொற்று நோய் என்ற காரணத்தினால் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்களை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு வீடியோ மற்றும் பலவற்றை வெளியிட்டு  உற்சாகப்படுத்திய வருகின்றனர். ஒரு சிலர் தங்களது அன்றாட வாழ்கை முறையை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகரான தீனா அவர்கள் தனது கிராமத்து வீட்டில் இருக்கும் மாட்டின் காலை கரைப்பது போல் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார்

இதோ அந்த வீடியோ

https://twitter.com/DheenaActor/status/1246373506268323841

செம்பருத்தி சீரியல் நடிகை விஜயின் பிகில் பட டயலாக்கை டிக்டாக்கில் மாஸ்ஸாக பேசியுள்ளார்.!வைரலாகும் வீடியோ!!

shabana

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கொண்டிருக்கும் நடிகர் விஜய். தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அதனை நிருபிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு பிகில் படம் சுமார் 300 கோடியை வசூல் செய்து கலக்கியது. இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகியிருந்த நிலையில் … Read more

கேரளாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய விஜய் அதுவும் எந்த படத்தின் மூலம் தெரியுமா.?

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர், தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக விஜய் திரைப்படம் அசால்டாக 200 கோடியை வசூல் செய்து பிரமிக்க வைக்கிறது, ஒரே மொழியில் ரிலீசாகி இந்த வசூலை பெறுவது மிகப் பெரிய சாதனைதான், தமிழகத்தில் விஜய்க்கு … Read more

தமிழ் படங்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த 10 படங்களின் லிஸ்ட் இதோ!!

all star

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களான ரஜினி ,கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகரின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுபோல அத்தகைய திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தற்போது பார்க்க உள்ளோம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படம் எந்த இடத்தை பிடித்து உள்ளது இதோ விவரம். 1. டூ பாயிண்ட் ஓ – 675 … Read more

தல பட ரிங்க்டோனை வைத்திருந்த தளபதி விஜய்.! சீக்ரெட் உடைத்த பிரபல நடிகர்.!

ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர் தல மற்றும் தளபதி. இவர்கள் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், மேலும் இவர்களின் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கில் பாலபிஷேகம், கட்டவுட், வெடி, ஆர்ப்பாட்டம் செய்வார்கள் ரசிகர்கள். தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. அதனால் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொள்வார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் தல, தளபதி அப்படி இல்லை என பலரும் கூறுகிறார்கள். தற்போது முன்னணி … Read more

மாஸ்டர் முதல் சண்டைக்காட்சி எங்கு தெரியுமா.? விஜய்யே வியந்து பார்த்தார் எக்ஸ்க்ளுசிவ் அப்டேட் இதோ.!

master

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் post-production பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும்  நடித்துள்ளார். இதனால் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வசனங்கள் அனைத்தும் இணையதளங்களில் ஹிட்டடித்தது அதுமட்டுமில்லாமல், நமது … Read more

விஜயின் சம்பளத்தை வெளியிட்ட வருமான வரித்துறையினர்.! சம்பளத்தை கேட்டு தலை சுற்றி நிற்கும் தமிழ் சினிமா.!

vijay-salari

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தை வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பிகில் வரி ஏய்ப்பு புகாரில், கடலூரில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர், அப்போது வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினார்கள், இரண்டு நாட்கள் விசாரணையின் பொழுது இறுதியில் விஜய்யின் சில அறைகள், லாக்கர்கள் … Read more

வாத்தி கம்மிங் பாடலில் இதை உற்றுக் கவனித்தீர்களா.! அட ச்ச இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.!

master-latest

உலக அளவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய், இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மகனும் நடித்துள்ளார்கள். மேலும் சாந்தனு பாக்யராஜ் ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா கௌரி கிஷன், என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளார்கள், நடிகை விஜய் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னே நண்பர்களாக … Read more

விஜயின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித் இன் புகைப்படம். செம மாஸ் தகவல்.

thalapathy vijay-ajith

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த பிரபல நடிகர்களாக தனக்கான இடத்தை பிடித்து இன்று வரை முடிசூடா மன்னனாகத் இருந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். அதேபோல் இவரது ரசிகர்கள் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என ஏக்கத்தில் இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அன்றுதான் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது, அதேபோல் தலையும் தளபதியும் முதன்முதலில் இணைந்து நடித்த … Read more

பாலிவுட் முன்னணி நடிகரின் படத்தில் விஜயின் மாஸ் ரெபரன்ஸ்.! வைரலாகும் மரணமாஸ் வீடியோ

vijay kaththi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரது படத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் காப்பியடித்து வருகின்றனர். இந்த வகையில் பாலிவுட் டாப் ஹீரோக்கள் ஒருவரான டைகர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் பாகி 3 இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சி விஜய் அவர்கள் நடித்த கத்தி … Read more

விஜய் தனது மனைவியை மதம் மாற்றினாரா.? எஸ் ஏ சந்திரசேகர் அதிரடியாக வெளியிட்ட பூஜை அறை புகைப்படம்.!

vijay

எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார், அதேபோல் எஸ்ஏ சந்திரசேகர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதுவரை இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப் படங்களும் அடங்கும். 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றிவரும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல … Read more