விஜயின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித் இன் புகைப்படம். செம மாஸ் தகவல்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த பிரபல நடிகர்களாக தனக்கான இடத்தை பிடித்து இன்று வரை முடிசூடா மன்னனாகத் இருந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.

அதேபோல் இவரது ரசிகர்கள் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என ஏக்கத்தில் இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அன்றுதான் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது, அதேபோல் தலையும் தளபதியும் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது.

இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்தார்கள் இதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கயிருந்த திரைப்படம் நேருக்கு நேர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லை அதனால் அஜித் விலகிவிட்டார்.

ajith kushi
ajith kushi

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் குஷி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay kushi movie
Vijay kushi movie

Leave a Comment