செம்பருத்தி சீரியல் நடிகை விஜயின் பிகில் பட டயலாக்கை டிக்டாக்கில் மாஸ்ஸாக பேசியுள்ளார்.!வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கொண்டிருக்கும் நடிகர் விஜய். தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அதனை நிருபிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு பிகில் படம் சுமார் 300 கோடியை வசூல் செய்து கலக்கியது.

இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வணிக வளாகங்கள்,பள்ளி,கல்லூரி, திரையரங்குகள் என பலவற்றையும் முடக்கியுள்ளனர்.

இதனால் பட வெளியாக தாமதம் ஆகியுள்ளது.ஆரம்பத்தில் இருந்தே விஜய் அவர்களுக்கு பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு அந்த வகையில் சின்னத்திரையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.இந்த சீரியலில் நாயகியாக வலம் வருபவர் பார்வதி என்கின்ற ஷாபனா.

ஷாபனா பார்ப்பதற்காக ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் அவர் வீட்டில் இருந்துகொண்டே பிகில் படத்தில் வரும் ராயப்பன் விஜய் போல வசனம் பேசி டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோ.

Leave a Comment