திரையுலகில் எந்த நடிகையும் செய்யாததை செய்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நடிகை..

Samyuktha Menon

Samyuktha Menon: தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சம்யுக்தா மேனன். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் அண்மையில் செய்த விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா மேனன் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார் அப்படி பாப்காரன் என்ற படம் மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியானது … Read more

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

Top 10 Tamil Songs: பொதுவாக திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் பாடல்களும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. அப்படி ஏராளமான படத்தின் பாடல்கள் யூடியூப்பில் அதன் பார்வையாளர்களை வைத்து வெற்றியினை கண்டுவிடுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் குறித்து பார்க்கலாம். ரஞ்சிதமே: விஜய், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் இடம் பெற்றது இப்பாடல் யூடியூபில் 149 மில்லியன் பார்வையாளர்களை … Read more

2023ல் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்..

tamil top 10 tamil movies

Tamil Top 10 Movies: 2023ஆம் ஆண்டு சினிமாவிற்கு சாதகமாகவே அமைந்தது சில வருடங்களாக சினிமாவிற்கு சொல்லும் அளவிற்கு வருமானம் இல்லை ஆனால் இந்த வருடம் பொன்னாண்டாக அமைந்தது. அந்த வகையில் இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை வெளியாகி பல கோடி வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 1. லியோ: … Read more

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

tamil actors

Ajith Kumar: 2023ஆம் ஆண்டு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தியது சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படி இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி, உதயநிதி … Read more

இந்த வருடம் வெளியாகி வசூலில் கல்லா கட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.!

TAMIL MOVIES

Box office collection: இந்த வருடம் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. அப்படி பல திரைப்படங்கள் கலவை விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் கல்லா கட்டியது தெலுங்கு திரைப்படங்கள் போலவே தமிழ் திரைப்படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.  1000 கோடி இல்லை என்றாலும் 500 கோடிக்கும் மேலும் வசூல் செய்திருக்கிறது தமிழ் திரைப்படங்கள். இவ்வாறு தமிழில் இந்த வருடம் … Read more

முடிவுக்கு வந்தது வாத்தி படத்தின் மொத்த வசூல்.. எத்தனை கோடி தெரியுமா.?

dhanush

தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியது. இந்த படம் இந்திய கல்வியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளிவந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சம்யுக்தா, சுமந்த், கருணாஸ், பி சாய் குமார், தணிகெல்ல பரணி, ஹைப்பர் … Read more

வாத்தி படத்தின் மொத்த வசூல் இதுதான்.! அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக பாலிவுட், ஹலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி வாத்தி படம் வெளியானது. இந்த படத்தினை வெங்கி அட்லூரி இயக்கியிருந்த நிலையில் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்ற … Read more

இந்திய அளவில் முதல் மார்க் எடுத்ததற்கு காரணமே பாலா சார் தான்.! வெளியானது வாத்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்…

vaathi

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல லாபம் பார்த்து வந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கியா அட்லூரி அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கல்வியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் … Read more

வெளியானது வா வாத்தி பாடல் வீடியோ.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

vaathi

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி … Read more

100 கோடி வசூலை தாண்டிய வாத்தி.. மொத்த கலெக்ஷனை பார்த்து அதிர்ச்சியான டாப் ஹீரோக்கள்

vaathi-

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்து இருந்தாலும் இவருடைய படங்கள் பெரிய அளவு வசூல் கிடைக்கவில்லை.. ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகர் தனுஷ் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கிறார். அந்த படங்கள் தான் அவருக்கு எதிர்பார்க்காத வசூலை அள்ளித் தருகிறது. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து தனுஷ தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் கைகோர்த்து … Read more

அண்ணே நான் அப்பவே சொன்னேன் கேட்டியா… இரண்டாவது திருமணம் குறித்து வாயை திறந்து தனுஷ்..! சோள முத்தா போச்சா..

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக்கொண்டு இருப்பவர் செல்வராகவன். இவர் முதலில் எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு “காதல் கொண்டேன்” என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனுஷ் உடன் கைகோர்த்து புதுபேட்டை, யாரடி நீ மோகினி.. மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை கொடுத்து  தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். திரையுலகில் இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் திடீரென நடிப்பில் ஆர்வம் காட்டினார் முதலில் கீர்த்தி சுரேஷ் இணைந்து சாணி காயிதம் படத்தில் … Read more

அரைக்கால் டவுசரை போட்டுக்கிட்டு டீ வாங்க ஓடிய பையன் தான் தனுஷ் – பழைய நினைவுகளை பகிர்ந்த பிரபலம்

dhanush

திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி ஜொலிக்கும் தனுஷை ஆரம்பத்தில் வளர்த்து விட்டது அவரது குடும்பம் தான்.. அவரது அப்பா பல படங்களை தயாரித்து நஷ்டமாகி இருந்தார் கடைசியாக வறுமையில் இருந்த போதும் கூட … Read more