ஒரே வருடத்தில் 15 திரைபடத்திற்கு மேல் மிரட்டி விட்ட 5 நடிகர்கள்.! 3 வருடத்தில் 56 திரைப்படத்தில் நடித்த ஒரே நடிகர் இவர்தான்.!
Top 5 Actors in Tamil: தற்பொழுது எல்லாம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று இல்லை என்றால் இரண்டு என வெளியாகி வருகிறது. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர் இந்த சூழலில் முன்வெல்லாம் நடிகர்கள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தால் வருடத்திற்கு 15 படங்களுக்கு மேல் எல்லாம் நடித்துள்ளனர் அப்படி நடித்த ஐந்து நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பிரபு: 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக டாப்பில் இருந்து … Read more