சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிவாஜியின் மகன் பிரபு -வின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Prabhu : சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் திலகம் என பெயர் எடுத்தவர் சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து அவரது மகன் பிரபு “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவரது அப்பா சிவாஜியுடன் இணைந்து பிரபு பல படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இவர் தனித்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார். அந்த வகையில் அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த பிரபு..

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

வயது முதிர்வின் காரணமாக தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 2 பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் கோயம்புத்தூர், ஈரோடு, டெல்லி, சென்னை உள்பட பல இடங்களில் அவர் வீடு வாங்கியிருக்கிறார் மேலும் நகைக்கடை விளம்பரம் நடித்து வருகிறார்.

தனது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..

ஒரு படத்தில் நடிக்க சுமார் 2 கோடியிலிருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். நடிகர் பிரபுவிடம் பல சொகுசு கார்கள் இருக்கின்றன மண்டபம், காம்ப்ளக்ஸ் என பலவற்றிற்கும் சொந்தக்காரராக இருக்கும் பிரபுவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருக்கும் என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.