பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. வைரலாகும் திருமண புகைப்படம்.! முதல் ஆளாக வந்த நடிகர்

ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து AAA, பஹீரா போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை கடைசியாக விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்திருந்தார். படம் காமெடி, ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் படம் சென்று அடைந்தது.

அதிக நாட்கள் ஓடி வசூலில் 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அஜித்தின் அட்டூழியத்தால் விடாமுயற்சிக்கு வந்த சிக்கல்.. பாதிலேயே வெளியேறிய முக்கிய பிரபலம்.!

அதனுடைய புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது விக்ரம் பிரபுவின் சகோதரி தான் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுவின் சகோதரி மகன் குணால் என்பவரை 2009 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார் இவர்களிடையே மன கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். அவரை விட ஐஸ்வர்யாவுக்கு வயது அதிகமாக இருக்கும் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆதி ரவிச்சந்திரன் ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்தினார்.

தாடியால் மோசம் போன விக்ரம்.. மணிரத்தினத்தின் திரைப்படத்தையே நழுவ விட்டீங்களே..

Athik ravichandran
Athik ravichandran

மேலும் பல முன்னணி திரை இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் என பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர் வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இதோ ஆதிக்க ரவிச்சந்திரன் – ஐஸ்வர்யா திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Athik ravichandran
Athik ravichandran