32 வயது ஆதிக் ரவிச்சந்திரன் 42 வயது பிரபு மகளை திருமணம்… வரதர்ச்சனை மட்டும் இத்தனை கோடியா கொடுத்தாங்களா…

Adhik Ravichandran Marriage: பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் பிரபு மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திருமணத்திற்காக எவ்வளவு வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக சினிமாவில் கலக்கி வருபவர்கள் தான் சிவாஜியின் குடும்பத்தினர்கள்.

சிவாஜிக்கு அடுத்ததாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் பிரபு இவருடைய மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரு தினங்களுக்கு முன்பு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ரகுவரன் நடிப்பை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்துக் கிடந்த விஜய் பட நடிகர்..! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

அப்படி குறிப்பாக ரஜினி, கமல்ஹாசன், விஷால் போன்றவர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா-ஆதிக் திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதாவது பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை தன்னுடைய சொந்த சகோதரி தேன் குழலியின் மகன் குணால் என்பவருக்கு தான் முதலில் திருமணம் செய்து வைத்தார். அதன் பின்னர் பிரபு – தேன்குழலிக்கு இவர்களுக்கிடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை அதிகமாக ஐஸ்வர்யா குணாலை விவாகரத்து செய்துவிட்டார்.

இதனை அடுத்து தான் ஐஸ்வர்யா- ஆதிக் ரவிச்சந்திரன் உடன் காதல் மலர்ந்துள்ளது பிறகு குடும்பத்தினர்கள் சமதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய காரணம் இதுதானா.! அடப்பாவிங்களா சொந்தக்காரங்களே இப்படி இருக்கீங்களா..

மேலும் நடிகர் பிரபு கணிசமான சொத்துக்களை ஆதித் ரவிச்சந்திரனுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளாராம். அதன்படி நகை மற்றும் சொகுசு பங்களா மட்டுமே பல கோடி இருக்கும் என கூறியுள்ளார். இவ்வாறு 42 வயதான பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை 32 வயதான ஆதித் ரவிச்சந்திரன் திருமணம் செய்துக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது.