கோவிலில் ராஜிக்கு தாலி கட்ட போகும் கதிர்.. நிறுத்த நினைக்கும் மீனா, எழில் பாண்டியன் ஸ்டோர் 2 மகா சங்கமம்
பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் இன்றைய எபிசோடில் மீனா கதிரிடம் உங்க அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்காத கல்யாணங்குறது ஒரு நாள் கூத்து இல்ல வாழ்க்கை ஃபுல்லா நீ வாழ போற பிடிக்காத பொண்ணோட எப்படி வாழ முடியும். அதனால யோசிச்சு முடிவு பண்ணு என சொல்கிறாள். அதற்கு கதிர் அம்மா எதையும் யோசிக்காமல் சொல்ல மாட்டாங்க அவங்களுக்காக நான் இதை செஞ்சே ஆகணும் என்ன சொல்கிறார். அடுத்த சீனில் ராஜி அழுது கொண்டிருக்கிறாள். அப்போது … Read more