விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை என வாழ்க்கை கொடுத்த பிரபலங்கள்… இமான் முதல் ஆதிக் வரை யார் யார் தெரியுமா.?
Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய விருப்பம் ஏராளமான பிரபலங்கள் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொண்டவர்கள் இருக்கின்றனர். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் விவாகரத்து பெற்றவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம். ஆதிக் ரவிச்சந்திரன்: இளம் இயக்குனரான இவர் தமிழ் சினிமாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தார். சமீபத்தில் பிரபுவின் … Read more