சிவகார்த்திகேயனிடம் அழுது புலம்பிய மோனிகா.. பாட வரும் பெண்களிடம் டி இமான் என்ன செய்வார் தெரியுமா.? பொறுக்க முடியாமல் உண்மையை உளறிய நண்பர்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் டி இமான் குறித்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உண்மையில் இமான் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து நண்பர் ஒருவர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது  யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். ஆனால் அவருடைய பெயரை அந்த யூடியூப் வெளியிடவில்லை எனவே அவர்கள் கூறியிருக்கும் தகவல் குறித்து மட்டும் பார்க்கலாம்.

அதில் அவர், துரோகம் செய்துவிட்டார் என்று சிவகார்த்திகேயனை பார்த்து சொல்லும் தகுதி இமானுக்கு இல்லை நான் எந்த பெண் பின்னும் சென்றது இல்லை எந்த பெண்ணுடனும் எனக்கு பழக்கம் இல்லை ஆனால் பல பெண்கள் என்னிடம் தவறான சாட்டிங் செய்து இருக்கிறார்கள் என்று இமானே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்போ இது இமான் மோனிகாவுக்கு செய்த துரோகம் தானே.இமான் பொது இடத்தில் ஆன்மீக சிந்தனை குணம் உள்ளவர் போல எப்போதும் காட்டிக் கொள்வார் ஆனால் உண்மையான அவரின் குணம் என்ன என்பது அவருடன் சினிமாவில் நெருங்கினார் பழகுபவர்களுக்கு தான் தெரியும்.

கோரஸ் பாட வரும் பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி காரியத்தை சாதித்துக் கொள்வார் இந்த விஷயம் தெரிந்து தான் மோனிகா இமானிடம் பலமுறை சண்டை போட்டு இருகாங்கக ஆனால் இமானின் அப்பா மகனின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார். அந்த நேரத்தில் தான் குடும்பத்தில் ஒருத்தரான சிவகார்த்திகேயனிடம் அழுது புலம்பி இருக்கிறார் மோனிகா.

இது குறித்து இமானிடம் சிவக்கார்த்திகேயன் பலமுறை பேசியும் அவர் திருந்தாததால் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதுதான் சரி என்று சிவகார்த்திகேயன் மோனிகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார் இதை தான் இமான் சிவகார்த்திகேயன் துரோகம் செய்தது போல் பேசி வருகிறார். அவர் பேசியது ஒருபுறம் என்றால் அதற்கு கண்ணு காது வைத்து இணையதளத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மூன்றாம் ஆண்டு கழித்து இந்த விஷயத்தை சொல்ல என்ன காரணம் நல்ல மனிதரான சிவகார்த்திகேயன் மீது அபாண்டமாக பரவி வரும் வதந்திகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இந்த விஷயத்தை இப்போது சொன்னேன் என்று இருவரிடம் நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் அந்த நண்பர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.