சிவகார்த்திகேயன் மடியில் விழுந்த 6 நடிகைகள்.! இமானால் வெளியே தலை காட்ட முடியாமல் கூனி குறுகி நிற்கும் அவலம்

Sivakarthikeryan : சோசியல் மீடியாவை கண்ட்ரோலில் வைத்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள் தான்.. அவரை பற்றி செய்தி, புது படம் வெளி வந்தால் அதைப் பற்றிய செய்திகள் வைரலாகும். அப்படி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சோசியல் மீடியாவை அதிரவிட்ட செய்தி என்றால் அது சிவகார்த்திகேயனின் கிசுகிசு தான்.

இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூற அதிலிருந்து அந்த செய்தி பூதாகரமாக வெடித்தது இன்று இன்று வரை அது  நிற்கவில்லை.. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் 6 நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் கீர்த்தி சுரேஷ், ஓவியா, பிந்து மாதவி, அஞ்சலி, ஸ்ரீ திவ்யா, பிரியங்கா அருள் மோகன்.

லியோ திரைப்படம்.. 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இதில் அஞ்சலி பெயர் வந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம் ஏனென்றால் அஞ்சலி, நடிகர் ஜெய் உடன் பல தடவை கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அஞ்சலியும், சிவகார்த்திகேயனும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்திருக்கிறார்கள் என கிசுகிசுகள் வெளியாகிறது அங்கு பணியாற்றிய ஒரு வேலை ஆள்  அஞ்சலியும், சிவக்கார்த்திகேயன் இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் அந்த சமயத்தில் இது பெரிதாக பேசப்படவில்லை.

சிவகார்த்திகேயனும் ஓவியா இணைந்து மெரினா படத்தில் நடித்தனர். அனால் இவர்களுடைய நட்பு நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. பிந்து மாதவி உடன் இவர் நடித்தாலும் பெரிய அளவு இருவரும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் கிசுகிசுக்கப்பட்டனர். கீர்த்தி சுரேஷ், பிரியங்கா அருள் மோகன், ஸ்ரீ திவ்யா ஆகியோகளுடன் சிவகர்த்திகேயோன் பெரிய அளவு கிசு கிசுக்கப்பட்டார்.

லியோ திரைப்படம்.. 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் வெளிவரவில்லை காரணம் தன்னுடைய ஆட்களை வைத்து காசுகளை அள்ளி வீசி இந்த செய்திகளை அனைத்தையும் முடக்கி விட்டார் என கூறப்படுகிறது.இதனால் தான் சினிமா உலகில் பெரிதும் கிசுகிசுக்கப்படாத நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வந்த நிலையில் இமான் குண்டை தூக்கி போட்டது தற்பொழுது பெரிய விஸ்வரூபமாக எடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அததை தொடர்ந்து இவரைப் பற்றிய செய்திகள் நோண்ட ஆரம்பித்துயுள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்