குறைக்கிற நாய் கடிக்காது என ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சாட்டையடி பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan wife, daughter, son family photos : சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன, அதேபோல் இவரை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிவகார்த்திகேயன் இமான் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனக் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார் இது சமூக வலைத்தளத்தில் பூதகரமாக வெடித்தது பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் வலைபேசி பிரபலம் ஒருவர் சிவகார்த்திகேயன் ஆத்து மீறி உள்ளார் அதனால் தான் இந்த பிரச்சனை அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த இயக்குனர் கண்முன்னே டூ பீஸ் உடையில் நின்னேன்.? அதுக்கப்புறம் தான் படபிடிப்பை எடுத்தார்கள் ரகசியம் உடைக்கும் நயன்தாரா..!

அதேபோல் சிவகார்த்திகேயன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்ததால் சிவகார்த்திகேயனின் மனைவி சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கினார் என பலரும் கூறி வந்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது சிவகார்த்திகேயன் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த விமர்சனங்களுக்கும்  பதிலடி கொடுத்துள்ளார்.

ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கும் சிவகார்த்திகேயன் மனைவிக்கும் ஏதோ பிரச்சனை எனக் கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார்கள் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது ஏனென்றால் சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

நிக்சன் உடன் ரொமான்ஸ் பண்ணதுக்கு இத்தனை லட்சமா? 42 நாட்களுக்கு ஐஷூ வாங்கிய சம்பளம்

அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் மற்றும் மகன் மிகவும் வளர்ந்தது போல் தெரிகிறது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இமான் பிரச்சனை குறித்து இதுவரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவில்லை குடும்பத்திலேயே பிரச்சனையை உண்டாக்கும் பலருக்கு இந்த புகைப்படம் பதிலடியாக அமைந்துள்ளது.

sivakarthikeyan family photos
sivakarthikeyan family photos
sivakarthikeyan family photos
sivakarthikeyan family photos