சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் ஒன்னும் இல்லன்னு சொல்றீங்களே இந்த பதிவை பார்த்தீர்களா.!

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் இமான் ஏனென்றால் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் அந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது அதனால் சிவகார்த்திகேயன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். இப்படி சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் ஈமானின் பங்கு அதிகம் என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் திடீரென இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் இனி ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என ஒரு அணுகுண்டை வீசினார் இதனால் சமூக வலைதளத்தில் புகையை தொடங்கியது. அது மட்டும் இல்லாமல் இணையதளத்தில் சினிமா விமர்சகர் அந்தணன் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் இப்பொழுது இமான் வாயை திறந்து விட்டார் என தன் பங்கிற்கு எரிகின்ற நெருப்பில் பெட்ரோலை வீசினார்.

மீண்டும் இணையும் நெல்சன்-விஜய்.! பார்ட்டியில் நடந்த உண்மையை உடைத்த பிரபலம்..

அது மட்டும் இல்லாமல் இது குறித்து ஆதாரமும் என்னிடம் இருப்பதாகவும் கூறியதால் இன்னும் பெரும் பூகம்பமே வெடித்தது மேலும் இமான் தன்னுடைய குழந்தைகள் நலன் கருதி எதையும் நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இமான் மோனிகா பிரிய காரணமே சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறிய நிலையில் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

ஆனாலும் இணையதளம் முழுவதும் சிவகார்த்திகேயன் மற்றும் இமான்தான் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பு அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நீ எப்படி சாப்பிடுவனு நான் பாத்துடுறன் என மாயாவிடம் சவால்விடம் பூர்ணிமா.! பரபரப்பான ப்ரோமோ..

இந்த புகைப்படத்திற்கு சிவக்கார்த்திகேயன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து அண்ணா அண்ணி என பதிவிட்டுள்ளார் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan
Sivakarthikeyan