இணையதளத்தில் வைரலாகும் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்கள்.

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-04

actor Rana daguppathi wedding photos:கொலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ராணாவுக்கும் மிஹிகா  பஜாஜ் என்பவருக்கும் இன்று எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ராணாவின் திருமணத்தை ஒட்டி அவரின் வீட்டில் சில நாட்களாகவே திருமண நிகழ்வுகள் களைகட்டி வருகிறது. நடிகர் ராணாவிற்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் திருமண சடங்குகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி  வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் .

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02

 

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06

Read more

‘அமைச்சர் வேலுமணியயை” புகழ்ந்த குடியுரிமை தேர்வில் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி !!

minister

கண் பார்வை இழந்த பூரணசுந்தரி என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற குடியுரிமை தேர்வில் 286வது இடத்தைப் பிடித்து வெற்றி …

Read more

அடக்கம் செய்யாமல் 3 மணி நேரம் குழிக்கு அருகில் போடபட்ட கொரோனாவால் உயிரிழந்த நர்சின் உடல்!! 5 பேர் மீது வழக்கு.!

archana 4

கொரோனா தோற்றால் உயிரிழந்த நர்சின் உடலை மூன்று மணி நேரமாக போராடிய பிறகுதான் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றுலிருந்து பலரை …

Read more

ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென திருச்சி பொன்மலையில் போராட்டம்!!

train

தமிழர்கள் மத்திய அரசின் மீதும் தமிழ்நாடு அரசின் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் ரெயில்வே பணியிடங்களில் 90% தமிழர்களே …

Read more

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து வெளியானது !!அண்ணாத்த சேதி என்ற பாடல்.!! வீடியோ இதோ.

vijay-sethupathis-tughlaq-durbar

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகள் வித்யாசமாக இருக்கும். மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார் போல் நடிப்பதில் வல்லவர். பொதுவாகவே நடிகர்கள் என்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒத்தகாலில் நிற்பார்கள். ஆனால் இவரோ சற்று வித்தியாசமாக கதை பிடித்திருந்தால் எந்த  கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் க/பெ. ரண சிங்கம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் கொரோனாவால் ரிலீஸாக முடியாமல் தள்ளி போனது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து அண்ணாத்த சேதி எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் போன்றோர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை96 புகழ் கார்த்தி நேத்தா எழுதியுள்ளார். மேலும் இப்பாடலை கோவிந்த வசந்தின் இசையில் ராப் இசை பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் நிறைய கருத்துக்கள் உள்ளதால் ரசிகர்களுக்கு இது ஒரு உந்துகோலாக உள்ளது. இப்பாடலின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகிறது.

 

நமது கடையில் பிரியாணி, புரோட்டா வாங்கினால் மாஸ்க், சானிடைசர் இலவசம்.! மதுரையில் பிரபல ஹோட்டல்

hotel

Madurai Hotel : தற்பொழுது சென்னையில் எப்படி கொரோனா பரவல் அதிகரிப்பு வருகிறதோ அதே போலவே மதுரையிலும் கொரோனா தோற்று …

Read more

கொரோனா – சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! என்ன தெரியுமா.?

rajee

கொரோனா தற்பொழுது தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னையில்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது எட்டு …

Read more

5 மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா.? எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா.?

corona

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. …

Read more

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சகட்ட அதிர்ச்சி.! ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா இதோ முழு விவரம்.!

Coronamedicine

உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்பொழுது …

Read more